இதுவரை உலகத்தில் 911,570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 45,536 பேர் இறந்திருக்கின்றார்கள் இந்நோயிலிருந்து 190,921 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் இதுவரை 203 நாடுகளை இந்த கொரோனா நுண்கிருமி தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கொரோனா செய்தவேலை!
