இந்தியாவில் 20.000 ஆயிரத்தை நெருங்கும் தொற்று!

You are currently viewing இந்தியாவில் 20.000 ஆயிரத்தை நெருங்கும் தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19984 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 640ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3870 பேர் குணமடைந்துள்ளனர். 15474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள