இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் இத்தாலியின் முக்கிய நகரங்களில் இனப்படுகொலையாளி ராஜபக்சவிற்கு எதிராக எதிர்ப்பரப்புரை சுவரொட்டிகள் ஈழத்தமிழர்களால் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது .
குறித்த சுவரொட்டிகள் சர்வதேச மக்களின் கவனத்தை பெறச்செய்துள்ளது






