ஒட்டுக்குழு பிள்ளையானின் ஆதரவாளர்களினால் தமது வேட்பாளர் மற்றும் அவரது கணவன் தாக்கப்பட்டதாகவும் மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராஜா தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சியின் சார்பாக. யாழ் மாவட்டம், வன்னிமாவட்டம் ,திருகோணமலை மாவட்டம்,மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம்.