விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்படுகின்றார்கள்.
எமது விடுதலைக்காக விதைக்கப்பட்ட எமது வீரர்களை தமிழர் மனங்களில் இருந்து எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது, அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.