இன்று இத்தாலியில் 760 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன,கொரோனா வைரசால் இதுவரை 13.915 பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 115.242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புள்ளிவிபரம்
இன்று, இத்தாலியில் 760 கொரோனா இறப்புகள்!
