இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன இக்கூட்டத்தில் சமகால அரசியல் விடயங்கள் உட்ப்பட பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இன்று நடைபெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சந்திப்பு
