ஒஸ்லோவில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களது நினைவு வணக்க நிகழ்வு.

  • Post author:
You are currently viewing ஒஸ்லோவில் இடம்பெற்ற  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களது  நினைவு வணக்க நிகழ்வு.


இன்று (14.12.2019) நோர்வே, ஒஸ்லோவில் இடம்பெற்ற
தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களது நினைவு வணக்க நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள்..

பகிர்ந்துகொள்ள