https://www.facebook.com/335638133125791/posts/3345065932182981/
நேற்று 17/09/2020 பிரான்சில் முலூஸ் மற்றும் சந்லூயிஸ் மாநகரசபை முதல்வர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமிழ் இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி பல நேர உரையாடல்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவிஸ் Basel மாநகரத்தினை பிற்பகல் 4.30 மணியளவில் வந்தடைந்தது. சுவிஸ் மக்களின் வரவேற்புடன் Listal எனும் இடத்தில் முடிவுற்றது, தொடர்ச்சியாக இன்று காலை 18/09/2020 தன் இலக்கினை நோக்கி தொடரும் வேளையில், Bern மாநகரத்தினை 18 மணிக்கு வந்தடைய இருக்கின்றது.






« தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் »