இன்று மகசீன் சிறைக்கு சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர் அடிகளார் சக்திவேல் அவர்களும்
இன்று 23-07-2024 மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்!
