இன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.
லெப்.கேணல் கதிரவன்
சிவலிங்கம் சிவரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.2009
லெப்.கேணல் கேசவன் (கோவலன்)
சேதுராஜா சந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 01.03.2009
லெப்டினன்ட் இசைவாணன்
வெள்ளப்பாண்டி இராதேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.2008
லெப்டினன்ட் கவிதரன்
முத்துலிங்கம் ஜெயந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.03.2008
கப்டன் மணாளன்
கோபாலகிருஷ்ணன் சஞ்சீத்காந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.2007
மேஜர் அமுதநம்பி
தங்கவேல் பாலசுப்பிரமணியம்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 01.03.2003
வீரவேங்கை வளர்மதி
முனியர் குங்குமச்செல்வி
புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.2000
லெப்டினன்ட் ரஞ்சிதம்
கதிர்காமநாதன் திருமகள்
சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.2000
2ம் லெப்டினன்ட் மதிநிலா
கறுப்பையா ஜெயலட்சுமி
குஞ்சுக்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.03.1999
கப்டன் ஞாலமணி (யாழ்மணி)
சிவசாமி ராஜன்
3ம் கட்டை, உப்புவெளி, சோலையடி, திருகோணமலை
வீரச்சாவு: 01.03.1999
கப்டன் துரைராசா (சுவேந்திரன்)
குமாரசாமி தயாபரன்
தாழையடி, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1999
லெப்டினன்ட் புகழேந்தி
கணபதிப்பிள்ளை ரவீந்திரரூபன்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1999
லெப்டினன்ட் வில்வதர்சன்
வீரசிங்கம் சபாபதி
கும்புறுமூலை, வேம்பு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1999
2ம் லெப்டினன்ட் கயமுகிலன்
நாகமணி பேரின்பம்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1999
2ம் லெப்டினன்ட் ஈழவிஜி
வைரமுத்து பாக்கியவதி
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1999
2ம் லெப்டினன்ட் அமுதசுரபி
வேலுப்பிள்ளை தனலட்சுமி
35ம் கிராமம், வைக்கலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1999
லெப்டினன்ட் செல்லக்கிளி
பிரான்சிஸ்சேவியர் ரகுடெனில்
சில்லாலை, பண்டதரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1998
கப்டன் பாரதிதாசன்
வல்லிபுரம் சிறிரங்கன்
தாழையடி கிழக்கு, உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1998
வீரவேங்கை மணிரத்தினம்
இராஜதுரை கிருபாகரன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
மேஜர் மகிந்தமோகன் (சுந்தர்)
வெள்ளைப்போடி கணேசமூர்த்தி
37ம் கிராமம், பாலையடிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
கப்டன் சுமங்களா
செல்லத்தம்பி கெங்கேஸ்வரி
நரிப்புல்தோட்டம், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
லெப்டினன்ட் கோகிலா
திருவூரசௌந்தரம் சுகிர்தா
பெரியகொலனி, பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
2ம் லெப்டினன்ட் விதிமாறன்
தம்பிராசா யோகராசா
கோட்டைகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
வீரவேங்கை அனுஸ்கரன் (விக்ரம்)
வெள்ளைகுட்டி முத்துலிங்கம்
களுவங்கேணி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
வீரவேங்கை கவிமாறன் (வேணு)
பாலச்சந்திரன் வெள்ளைத்தம்பி
முதலைக்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
வீரவேங்கை சால்பன்
சித்திவேல் சிவகுமார்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 01.03.1996
வீரவேங்கை தேன்மொழி
சிவபாலசுந்தரம் சாரதாதேவி
கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.03.1996
லெப்டினன்ட் துரையப்பன்
பொன்னம்பலம் மோகன்
புளியங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 01.03.1994
லெப்டினன்ட் வண்ணன்
சுந்தரம் நாவலதாசன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.1994
2ம் லெப்டினன்ட் சேது
வெள்ளைச்சாமி கணேஸ்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.1994
கப்டன் அன்புச்செல்வன் (ரகு)
நாகமுத்து இராஜ்குமார்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1994
கப்டன் கரிகாலன் (பெனடிற்)
மரியதாஸ் அன்ரன்சசிக்குமார்
7ம் வாய்க்கால், ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.1994
கப்டன் கந்தையா (அபிமன்யு)
தியாகராசா ஞானவேல்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்,
வீரச்சாவு: 01.03.1994
கப்டன் அழகுநம்பி (விஸ்ணு)
செல்லையா சங்கரலிங்கம்
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 01.03.1994
லெப்டினன்ட் மயூரன்
சண்முகராஜா செந்தில்ராஜ்
கெற்பேலி, மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1994
வீரவேங்கை சக்கரபாண்டியன் (மலரவன்)
வேலாயுபிள்ளை ஜெயக்குமார்
அல்லாரை தெற்கு, மீசாலை, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1992
கப்டன் காண்டீபன்
கணபதிப்பிள்ளை நாகரத்தினம்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.03.1992
வீரவேங்கை சந்திரன்
சின்னப்பு குணசேகரம்
பாரதிபுரம் மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.03.1991
கப்டன் ரகீம்
இராசதுரை கருனானரன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1991
மேஜர் கமல்
அருணாசலதேவர் சுந்தரராஜன்
4ம் வாய்க்கால், கிளிநொச்சி.
வீரச்சாவு: 01.03.1989
வீரவேங்கை கரன்
ஞானசேகரம் பாஸ்கரன்
செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.03.1989
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…