
கடற்கரும்புலி லெப்.கேணல் அன்பு
அமுதசுமணா நாகேஸ்வரன்
ஆழியவளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2006
கடற்கரும்புலி லெப்.கேணல் கவியழகி
பேதுறுப்பிள்ளை சாந்தினி டெலறோஸ்
மணற்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2006
கடற்கரும்புலி லெப்.கேணல் சஞ்சனா (புவிச்செல்வி)
ஜெனித்தா புஸ்பராசா
வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2006

கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன்
யேசுராசா சாந்தன்
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2006

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…