இன்றைய விடுதலை தீபங்கள்!!

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்!!

2ம் லெப்டினன்ட் இசைச்சுடர்
பரமலிங்கம் பிரதீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.2008
 
2ம் லெப்டினன்ட் நதியரசி
யேசுதாஸ் மதுரநாயகம் ஜெனந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.2008
 
2ம் லெப்டினன்ட் யாழ்வாணன்
விநாயகமூர்த்தி நிசாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.2008
 
லெப்டினன்ட் இன்பக்கதிர்
தர்மலிங்கம் திருமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.2008
 
லெப்டினன்ட் மொழிவாணன்
சிவசுப்பிரமணியம் சிவசக்திகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.2008
 
நாட்டுப்பற்றாளர் சுந்தரலிங்கம்
ஐயாத்துரை சுந்தரலிங்கம்
திருகோணமலை
வீரச்சாவு: 15.06.2008
 
கப்டன் தணிகைநேசன்
தங்கவேல் ஜெகதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
கப்டன் வரதநிலவன்
பாலசுந்தரம் ரவேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
மேஜர் பத்மநாதன் (பத்மன்)
பாலிப்போடி பரமேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
வீரவேங்கை அற்புதன்
தம்பிராசா கிருஸ்ணகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
வீரவேங்கை கமலன்
ஆறுமுகம் குகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
வீரவேங்கை மயூரன்
சவுந்தரராஜா பிரசாத்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
வீரவேங்கை வரதகுமார்
கதிரிகாமப்போடி மோகனதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
வீரவேங்கை வர்ணன்
இராசதுரை கெங்காதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
2ம் லெப்டினன்ட் குயிலன்
செல்வராசா உதயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.2007
 
மேஜர் தவாகரன்
சிவலிங்கம் நந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
மேஜர் தூயவன்
சண்முகம் ரவிதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.2007
 
மேஜர் பாலு
முத்தையா பஞ்சாட்சரம்
பெரியபண்டிவிரிச்சான், மடு, மன்னார்
வீரச்சாவு: 15.06.2007
 
லெப்டினன்ட் தீசன் (சர்வேல்)
சோதிலிங்கம் சந்திரதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2007
 
2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன்
யோசப் யோய்ஸ்மைக்கல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.2007
 
கப்டன் ராசிகரன்
மாமாங்கம் சின்னவன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.2001
 
கப்டன் பிறையாளன்
பத்மநாதன் பத்மலோஜன்
வசாவிளான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.2001
 
மேஜர் பிரியங்கன்
வேலாயுதம் பாலகிருஸணன்
மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.06.2001
 
2ம் லெப்டினன்ட் செந்தமிழினி (சாந்தினி)
சகாதேவன் பரமேஸ்வரி
பெரியசாலம்பன், முத்தையன்கட்டு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.1999
 
வீரவேங்கை மலர்வதனா
அருள் ஜோதி
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.1999
 
வீரவேங்கை இசையமுது (அருள்மலர்)
நடராஜா நாகதேவி
கோண்டாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1999
 
கப்டன் குபேரன்
சந்திரன் சிவகுமார்
கழுவங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1999
 
வீரவேங்கை பரதா (பரந்தனா)
சுப்பையா நிசாந்தினி
ஊற்றுப்புலம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.06.1999
 
கப்டன் இளங்கோ
சின்னத்தம்பி சுபாஸ்கரன்
வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1999
 
வீரவேங்கை பால்நிலவன்
ஜெயராசா வினோத்ராஜ்
அரசடி, தாமரைக்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1998
 
வீரவேங்கை ராதை
சின்னத்தம்பி ஜெகதாம்பிகை
கோதிப்புலம், மாதகல், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.06.1998
 
லெப்டினன்ட் சுருளி
பரமு பவளகுமார்
கைதடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.06.1998
 
லெப்டினன்ட் வைகுந்தன்
கந்தசாமி குமணன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1997
 
லெப்டினன்ட் பாலசேகர்
ஆனந்தன் கோபர்த்தனராஜா
ன்னங்காடு, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1997
 
2ம் லெப்டினன்ட் சின்னத்தேவன்
தம்பிராசா சிறிக்காந்தன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1997
 
2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன்
சண்முகலிங்கம் கிருபாகரன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1996
 
லெப்டினன்ட் நண்பன் (அன்பு)
டயஸ் சண்முகராசா
திருகோணமலை
வீரச்சாவு: 15.06.1996
 
2ம் லெப்டினன்ட் மகேசன்
மணியம் உதயகுமார்
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1996
 
லெப்டினன்ட் செல்வநாதன் (தயாளன்)
ஜெயபாலகிருஸ்ணன் ஜெயபாலச்சந்திரன்
நாலாம் கட்டை, ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1996
 
லெப்டினன்ட் அரிச்சந்திரன்
குமாரவேலு சிவசங்கர்
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1996
 
லெப்டினன்ட் கமலக்கண்ணன்
சுப்பிரமணியம் பிரதீபன்
3ம் கட்டை, கல்லியங்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1996
 
லெப்டினன்ட் சபேசன் (வள்ளுவன்)
குணபாலசிங்கம் தர்மேஸ்வரன்
கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1996
 
லெப்டினன்ட் வெற்றி
கிருஸ்ணப்பிள்ளை அமலேஸ்வரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1996
 
கப்டன் வள்ளுவநாதன் (ஜீவன்)
கிருஸ்ணபிள்ளை ஜீவராசா
லேக் வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1995
 
2ம் லெப்டினன்ட் செந்தாமரை (அமலன்)
தம்பிப்பிள்ளை தவேந்திரகுமார்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1995
 
2ம் லெப்டினன்ட் லோகேஸ் (யோகானந்தன்)
கணபதிப்பிள்ளை சிறிதரன்
நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 15.06.1995
 
வீரவேங்கை ஈழமைந்தன்
தர்மலிங்கம் விஜயகுமார்
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1995
 
லெப்டினன்ட் பத்மசீலன் (மனோ)
அழகையா கந்தரட்ணம்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1993
 
2ம் லெப்டினன்ட் அறிவழகு
யோசப் வின்சன்
இலந்தமோட்டை, மன்னார்
வீரச்சாவு: 15.06.1992
 
2ம் லெப்டினன்ட் செம்பியன் (சுபாஸ்)
பிரான்சிஸ் றொபின்சன்
10வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1992
 
லெப்டினன்ட் தவக்குமார்
கிருஸ்ணபிள்ளை சிவபாலசுந்தரம்
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 15.06.1991
 
வீரவேங்கை ஜெகன்
ஆப்தீன் முகமட் யூசுப்
குச்சவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை டங்கா
மார்க்கண்டு அருமைநாயகம்
கட்டைபறிச்சான், திருகோணமலை.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை அன்வர்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை குபீர்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை புலொமின்
அப்பையா தெய்வேந்திரன்
செட்டியார்கட்டையடம்பன், முருங்கன், மன்னார்.
வீரச்சாவு: 15.06.1990  

2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி
இராமசாமி சிவபெருமான்
சாலம்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை தினேஸ்
யோகநாதன் பிரபாகரன்
உயிலங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை றெஜி
வவுனியா.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை அரி
ஆறுமுகம் மோகனதாஸ்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை டெனி (சித்தப்பா)
சின்னத்தம்பி விஜயன்
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை ராவ்
முகமது ரபீக்
பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை டேவிற்
க.ராஜேந்திரன்
பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை பர்சாண்
அப்துல்காதர் சம்சுதீன்
காக்கையன்குளம், வவுனியா.
வீரச்சாவு: 15.06.1990
 
வீரவேங்கை ராமு
சந்தனம் சங்கர்
நெளுக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 15.06.1990  

வீரவேங்கை ஜேக்கப்
திருநாவுக்கரசு ஜெயக்குமார்
வன்னேரிக்குளம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 15.06.1989
 
கப்டன் பிறின்ஸ்
ஏகாம்பரம் யோகலிங்கம்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 15.06.1988

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

பகிர்ந்துகொள்ள