2ம் லெப்டினன்ட் ஈழநிலா
சங்கரப்பிள்ளை நிமாலினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.06.2008
வீரவேங்கை யாழ்நிலா (நெறியொழி)
செல்வராசா சிவறஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.2008
கப்டன் ரகுராம்
பாலகிருஸ்ணன் மோகனராஜன்
தெல்லிப்பளைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.2001
வீரவேங்கை தயாளன்
தேவசகாயம் அன்ரன்சுரேஸ்
முருங்கன்கமம் முருங்கன்இ மன்னார்
வீரச்சாவு: 17.06.2001
மேஜர் மணாளன்
சீவரட்ணம் கமலேஸ்வரன்
1ம் வட்டாரம்இ கடற்கரை சேனைஇ கட்டைபறிச்சான்இ மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 17.06.1999
வீரவேங்கை சஞ்சீவன்
தவரத்தினம் சுமன்
1ம் வட்டாரம்இ முள்ளியவளைஇ முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.06.1999
2ம் லெப்டினன்ட் இன்குறிஞ்சி
சின்னத்தம்பி கீதா
சங்கானைஇ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.06.1998
வீரவேங்கை இன்பச்சுடர்
தனபாலசிங்கம் சுதாஜினி
செட்டிகுளம்இ வவுனியா
வீரச்சாவு: 17.06.1998
லெப்டினன்ட் சுவர்ணன்
அம்பலம் விமலநாதன்
வலந்தலைஇ காரைநகர்இ யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.06.1998
2ம் லெப்டினன்ட் யோகநாதன்
செல்லக்கணபதி ஜெயந்திரன்
ஆலையடிச்சேனைஇ கிரான் மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.06.1998
வீரவேங்கை வினோ
நாகமுத்து செல்வக்குமார்
பன்றிக்கெய்தகுளம்இ வவுனியா
வீரச்சாவு: 17.06.1997
லெப்டினன்ட் இதயவாணி
வேலுப்பிள்ளை இந்துமதி
கரணவாய் மேற்குஇ கரவெட்டிஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1997
வீரவேங்கை ஆவர்த்தனா
முருகன் கோமதி
12ம் வட்டாரம்இ காரைநகர்இ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1997
வீரவேங்கை கிரிசாந்தன்
நடராசா குன்றக்குமரன்
காரைதீவுஇ அம்பாறை
வீரச்சாவு: 17.06.1997
2ம் லெப்டினன்ட் காந்தன்
ஜெகதீஸ்வரன் சசிதரன்
செல்வநாயகபுரம்இ திருகோணமலை
வீரச்சாவு: 17.06.1996
லெப்டினன்ட் ஈழப்பிரியன்
கந்தசாமி ஏகாம்பரநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.06.1996
2ம் லெப்டினன்ட் சூரியகுமார்
இராசரட்னம் ரகுநாதன்
தம்பகாமம்இ பளைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1996
2ம் லெப்டினன்ட் சிவம்
செபமாலை அருள்நேசன்
சாலம்பன்இ அடம்பன்இ மன்னார்
வீரச்சாவு: 17.06.1996
வீரவேங்கை கவிராஜன்
திருநாவுக்கரசு சத்தியரூபன்
தேவிபுரம்இ புதுக்குடியிருப்புஇ முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.06.1996
வீரவேங்கை பிறையழகன்
செல்வநாதன் இளங்குமரன்
கனகபுரம்இ கிளிநொச்சி
வீரச்சாவு: 17.06.1996
லெப்டினன்ட் நீலவண்ணன்
இராசலிங்கம் சிறீரங்கன்
புங்குடுதீவுஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1995
வீரவேங்கை அமுதினியன்
பாலசுப்பிரமணியன் ஜெயதரன்
சங்கானைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1995
வீரவேங்கை திரணா
ஜெயராணி (ஜெயா) பாலசுப்பிரமணியம்
அருள்வளவுஇ அல்வாய் மேற்குஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1991
வீரவேங்கை கீதா
தர்சினி திருச்செல்வம்
அம்பனைஇ தெல்லிப்பளைஇ யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.06.1991
வீரவேங்கை ஜெகன்
காந்திராஜா
திருப்பழுகாமம்இ மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.06.1991
வீரவேங்கை பிறேமினி (பிரேமிளா)
மேரிலீற்ரின்சர்மிலா அந்தோனிப்பிள்ளை
பெரியதம்பனைஇ வவுனியா
வீரச்சாவு: 17.06.1991
லெப்டினன்ட் சுதா
ஜெகநாதன் நாகேந்திரன்
கோவில்குளம்இ வவுனியா
வீரச்சாவு: 17.06.1991
2ம் லெப்டினன்ட் இராமன்
பழனி கிருஸ்ணமூர்த்தி
அரசன்குளம்இ ஒமந்தைஇ வவுனியா
வீரச்சாவு: 17.06.1991
2ம் லெப்டினன்ட் குணாளன்
சுந்தரம் ரவிச்சந்திரன்
மடுக்குளம்இ வவுனியா
வீரச்சாவு: 17.06.1991
வீரவேங்கை வேந்தினி
நேசமலர் கணபதிப்பிள்ளை
பன்குடாவெளிஇ மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.06.1991
கப்டன் குட்டி
இராசலிங்கம் சிவானந்தம்
மேன்காமம்இ திருகோணமலை.
வீரச்சாவு: 17.06.1990
வீரவேங்கை நியாஸ்
மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 17.06.1990
வீரவேங்கை மாக்கிரட்
கறுப்பையா கிருஸ்ணகுமார்
கணுக்கேணி மேற்குஇ முள்ளியவளைஇ முல்லைத்தீவு.
வீரச்சாவு: 17.06.1990
ஈரோஸ் மாவீரர் சொர்ணம்
முர்த்தான் சிவசரணம்
மூதூர்இ திருகோணமலை
வீரச்சாவு: 17.06.1987
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’