[wptb id=20568]
லெப்டினன்ட் ஆனந்தராசா (ஆனந்தப்பா)
வேலப்போடி தேவராஜா
பண்டாரியாவெளி, கொக்கட்டிசோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
குருகுலம் ராஜு
தாண்டவன்வெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
2ம் லெப்டினன்ட் துங்கரன்
தளையசிங்கம் தவராசா
பேத்தாழை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
வீரவேங்கை குவித்திரன்
சீனிவாசன் சிவகுமார்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
கப்டன் நிதர்சன்
செல்லத்துரை தெய்வேந்திரன்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.11.1997
லெப்டினன்ட் செவ்வலரி
கறுப்பையா வசந்தி
மகாறம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 15.11.1997
2ம் லெப்டினன்ட் சிறிபவான்
சோமசுந்தரம் அரியரட்ணம்
3ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
2ம் லெப்டினன்ட் மேகதூதன்
பாலிப்போடி தவராசா
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
வீரவேங்கை அருந்திரன்
தனராஜ் சிறீஆனந்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1997
வீரவேங்கை பாவண்ணன்
கோபாலகிருஸ்ணன் டினேஸ்
மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1997
2ம் லெப்டினன்ட் வனராஜ்
சுப்பிரமணியம் மோகனதாஸ்
7ம் கட்டை, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1996
2ம் லெப்டினன்ட் தனுவேந்தன்
இளையதம்பி சந்திரகுமார்
தும்பங்கேனி, களுவாஞ்சிக்குடி,மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1996
வீரவேங்கை தர்சினி
நடேசபிள்ளை நந்தினி
நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1995
வீரவேங்கை கவி
பிலேந்திரன் ஜெயசீலி
பரிகார்கண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 15.11.1995
வீரவேங்கை ராஜராஜன்
மாரிமுத்து மூத்தம்பி
வாகனேரி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.1994
வீரவேங்கை மாணவன்
முத்தையா சிவகுமார்
கண்ணாபுரம் கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1993
லெப்டினன்ட் சுபராஜ்
நவரட்ணம் பரஞ்சோதி
களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.11.1990
வீரவேங்கை சுகந்தன்
புஸ்பராஜா
கோர்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 15.11.1988
வீரவேங்கை ராஜா
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 15.11.1988
கப்டன் தாசன்
சண்முகப்பிள்ளை கணபதிப்பிள்ளை
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 15.11.1988
வீரவேங்கை ரஞ்சித்
கந்தக்குட்டி கிருபை
நீந்தவூர், அம்பாறை
வீரச்சாவு: 15.11.1988
வீரவேங்கை ரொனி (ஐயர்)
வேலுப்பிள்ளை பூபாலப்பிள்ளை
விநாயகபுரம், திருக்கோயில் அம்பாறை.
வீரச்சாவு: 15.11.1987
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”