தமிழீழ விடுதலைக்கு இன்றைய நாள் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்…
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்…!
லெப்டினன்ட் அல்லியரசி
கதிரவேலு புனிதவதி
யோசப் கடை, மலையாளபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
லெப்டினன்ட் அரசி (குமுதா)
சுப்பிரமணியம் பிரியதர்சினி
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் அகன்
மங்களேஸ்வரன் சுரேஸ்
ஒட்டுசுட்டான்
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் மச்சவல்லவன்
இராமையா சேர்வைநடராசா
புலோப்பளை கிழக்கு, புலோப்பளை
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் பேரன்பு
சண்முகலிங்கம் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் குறிஞ்சிச்சுடர்
தில்லைநாதன் கஜேந்திரா
ஜெயந்திநகர்
வீரச்சாவு: 26.01.2009
லெப்டினன்ட் சீர்விழி
இராமநாதன் தயாளினி
செல்வாநகர்
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் கலையரசன்
திருஞானம் அன்ரன் ஜெயக்குமார்
இரணைமாதா நகர், முழங்காவில்
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் அன்புமலை
லக்சுமிகந்தராசா கிருஸ்ணராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
லெப்டினன்ட் ஒளிநிலா (தூயமுல்லை)
இரத்தினம் சுஜித்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் சாளரசன்
சத்தியசீலன் ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
2ம் லெப்டினன்ட் அரிகரன்
அன்னலிங்கம் ரதீஸ்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் பிறைசூடி (கீர்த்தனன்)
தங்கவேல் தங்கேஸ்வரன்
பொன்நகர், திருமுறிகண்டி
வீரச்சாவு: 26.01.2009
போருதவிப்படை வீரர் ராகுலன்
யோகேந்திரன் ராகுலன்
செஞ்சுடர் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 26.01.2009
2ம் லெப்டினன்ட் நவநீதன்
அழகிப்பொடி சோமசுந்தரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் அறிவாளன்
முத்தையா ஜெயந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
வீரவேங்கை மலரவன்
செல்வராஜா கவிதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2009
மேஜர் மதிமாறன் (ஈழக்கடல்)
மகேந்திரன் திலீபன் (தினேஸ்)
மன்னார்
வீரச்சாவு: 26.01.2009
போருதவிப்படை வீரர் பீற்றர்
இம்மானுவேல் பீற்றர்
ஆறுமுகத்தான்குளம், முள்ளிவாய்க்கால்
வீரச்சாவு: 26.01.2009
லெப்.கேணல் கோபி (மாஸ்ரர்)
திருநாவுக்கரசு சதீஸ்குமார்
வீரச்சாவு: 26.01.2009
கப்டன் கார்முகிலன்
பழனிச்சாமி முருகவேல்
கிருஸ்ணபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.2007
வீரவேங்கை பாமா
காளிராசா அரியமலர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.01.2007
வீரவேங்கை நிசாந்தன்
தங்கராஜா ஜீவராஜா
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.2004
கப்டன் பகீரதன்
கதிரமலை வசந்தகுமார்
கன்னாரத்தெரு, கொழும்பு
வீரச்சாவு: 26.01.2000
2ம் லெப்டினன்ட் நாதன்
சற்குணராஜா ஜெயக்குமார்
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.2000
கப்டன் கவிதன் (பிறைற்றன்)
கணபதிப்பிள்ளை உதயகுமார்
வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.1998
கப்டன் ஒளிவதனன்
இராசதுரை ரஞ்சன்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1996
கப்டன் சிவானி
மதுரநாயகம் சந்திரகலா
அகதிமுகாம், மடு, மன்னார்
வீரச்சாவு: 26.01.1996
லெப்டினன்ட் கில்மன் (தீபன்
இராஜேந்திரன் டொமினிக்கமல்
உசன் மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.01.1996
2ம் லெப்டினன்ட் பாவழகி (கிறிஸ்ரி)
யேசுதாசன் ஜெசிறெனோல்ட்டா
மடு, மன்னார்
வீரச்சாவு: 26.01.1996
2ம் லெப்டினன்ட் கனகேஸ்வரன்
சண்முகம் மகேஸ்வரன்
நுவரேலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 26.01.1996
வீரவேங்கை செல்வன்
ஆறுமுகம் ரமேஸ்
கணேசபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.01.1996
வீரவேங்கை நெடுங்கிளியன் (றோய்)
சிவராசா வெற்றிவேல்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.1993
வீரவேங்கை மேனகராஜ்
கிருஸ்ணபிள்ளை ரமேஸ்
தம்பிலுவில் அம்பாறை
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை சுகிவர்மன் (சுஜி)
வன்னியசிங்கம் ரவீந்திரன்
தம்பிலுவில் அம்பாறை
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை ஜெயநாதன் (பரதராஜ்)
வீரக்குட்டி இந்திரகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை உமாகரன்
சித்திரவேல் அந்தோனி
புதூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.01.1992
வீரவேங்கை பற்றிக்
சின்னராசா கணேசலிங்கம்
06ம் வட்டாரம் சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 26.01.1991
வீரவேங்கை சாந்தன்
இரத்தினம் கதிர்காமநாதன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 26.01.1991
2ம் லெப்டினன்ட் முரளி
பாலசுப்பிரமணியம் செல்வக்குமார்
உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 26.01.1991
மேஜர் கௌரி (சுதுஜீவன்)
சதானந்தம் அனுதீபன்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 26.01.1991
வீரவேங்கை சின்னக்காந்தி (சௌத்திரி)
கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
கலட்டி, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.01.1990
2ம் லெப்டினன்ட் பாலன்
சோமசுந்தரம் சிவபாலன்
முல்லைப்புலவு, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.01.1988
லெப்டினன்ட் முரளி
சிவசுப்பிரமணியம் ஜெயக்குமார்
மாதகல், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.01.1988
லெப்டினன்ட் சசி
கந்தசாமி மகேஸ்வரன்
கொக்குத்தொடுவாய், மணலாறு.
வீரச்சாவு: 26.01.1986
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்…