இரட்டைவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய மீன் குஞ்சுகள்!

You are currently viewing இரட்டைவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய மீன் குஞ்சுகள்!

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் திடீரென பல இலட்ச கணக்கான மீன் குஞ்சுகள் இன்றையதினம் கரையொதுங்கியுள்ளன இவ்வாறு கரையொதுங்கிய உயிர் மீன்குஞ்சுகள் கெழுத்தி இன வகையை சார்ந்த மீன் குஞ்சுகளாகும். குறித்த மீன்குஞ்சுகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுவதோடு வலைவீசியும் பிடித்து வருகிறார்கள்

பகிர்ந்துகொள்ள