தியாக தீபம் லெப். கேணல் தீலீபன் அவர்களின் 37 ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்கள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.தாயகத்தில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி நேற்று வவுனியாவிலிருந்து மக்கள் வணக்கத்திற்காக பயணத்தை ஆரம்பித்திருந்தது.
இந்நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.