தடுப்பூசி செலுத்திக் கொண்ட 300 க்கும் மேற்பட்ட சிறீலங்கா காவல்த்துறை உத்தியோகத்தர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட சிறீலங்கா காவல்த்துறை உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தடுப்பூசிகளை போட்ட 300 சிறீலங்கா காவல்த்துறைக்கு கொரோனா!
