இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ! 13 பேர் படுகாயம் – 4 பேர் கவலைக்கிடம்.

You are currently viewing இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ! 13 பேர் படுகாயம் – 4 பேர் கவலைக்கிடம்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குறைந்தபட்சம் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தங்கோவிட்டையில் இன்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply