இலங்கை அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 30288 சந்தேக நபர்கள் இன்றுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் பலர் பயன்படுத்திய 7770 வாகனங்களும் காவல் துறை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.