மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா விடுத்துள்ளார்.
இலங்கையில் மருத்துவபீட பரீட்சைக்காக பல்கலைக்கழகங்கள் ஜூன் 15 இல் திறக்கப்படும்!
