ஈரானில் தங்களின் கட்டுப்பாட்டை மீறி கொரோனா தொற்று இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அங்குள்ள மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக VG பத்திரிகை செய்திவெளியுட்டுள்ளது.
செய்திகள் மேலும் தெரிவிக்கையில் 10 நிமிடத்திற்கு ஒரு இறப்பு இடம்பெறுவதாகவும் 50 நிமிடங்களுக்கு ஒரு தொற்று இடம்பெறுவதாகவும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன