அதிக ஆயுதங்கள் இல்லாமல் உக்ரைன் எதிர் தாக்குதலை நடத்த முடியாது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட மேலும் ஆயுதங்கள் தேவை என கூறியுள்ள ஜெலென்ஸ்கி, நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலைமை நன்றாக இல்லை என்றும் கூறியுள்ளார்.