உரிமைக்காக எழு தமிழா போராட்டத்திற்கான பேருந்து பிரித்தானியாவில் இருந்து விரைந்து கொண்டு இருக்கிறது. சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பிற்கான நீதிக்கான போராட்டம், இறுதி இலட்சியம் வெல்லும் வரை ஓயாது. தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவமாக பெல்ஜியத்தில் நாளை அணிதிரள்வோம்.
உரிமைக்காக எழுதமிழா போராட்டத்திற்கு பிருத்தானியாவில் இருந்து விரையும் பேருந்து!
