பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் சனிக்கிழமை இடம்பெறும்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறும்.மேற்படி நிகழ்வுக்கு கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
காலம்: சனிக்கிழமை (15/08/2020)நேரம்: மு.ப 9.00 மணி-நன்றிசெ.கஜேந்திரன்பொதுச் செயலாளர்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி