26.03.2020 அன்றுவரை உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ள “கொரோனா” பாதிப்புக்கள், முறையே தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் விபரம்!
- சீனா (81218 / 3281)
- இத்தாலி (74386 / 7503)
- அமெரிக்கா (65652 / 931)
- ஸ்பெய்ன் (49515 / 3647)
- ஜேர்மனி (37323 / 206)
- ஈரான் (27017 / 2077)
- பிரான்ஸ் (25233 / 1331)
- சுவிற்ஸலாந்து (10897 / 153)
- பிரித்தானியா (9529 / 465)
- தென் கொரியா (9137 / 126)
- நெதர்லாந்து (6412 / 356)
- ஒஸ்ரியா (5588 / 30)
- பெல்ஜியம் (4937 / 178)
- கனடா (3406 / 36)
- நோர்வே (3149 / 14)
- போர்த்துக்கல் (2995 / 43)
- அவுஸ்திரேலியா (2676 / 11)
- பிரேஸில் (2554 / 59)
- சுவீடன் (2526 / 62)
- துருக்கி (2433 / 59)
- டென்மார்க் (1724 / 34)
- ருமேனியா (906 / 17)
- பின்லாந்து (880 / 3)
இவை, தற்காலிக பதிவுகள் மட்டுமே!