இன்று அத்துலக உழைப்பாளர் எழுச்சி நாள் உலகமெல்லாம் பரந்து வாழும் மக்களால் அடக்குமுறைக்கான போராட்டங்கள், உரிமைக்கான பேராட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் நோர்வேயிலும் பல்லின மக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய பேரணியாக பேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழ்மக்களும் தமிழின உரிமைக்காக போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.