உலகளவில் ஊரடங்கு நேரத்தில் பலர் உணவே இல்லாமல் தவித்து வரும் நிலையில், எந்த சிற்றுண்டிகளை வீட்டிலேயே சமைக்கலாம் என்று அதிகம் பேர் தேடிய பட்டியலை GOOGLE வெளியிட்டுள்ளது.
“Quarantine Snacks” தனிமைப்படுத்துதல் சிற்றுண்டிகள், என்பதைத்தான் அதிகம்பேர் கூகுளில் தேடியுள்ளனர். இதில் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நாட்டினரே அதிகமாம்.
- வாழைப்பழ ரொட்டி (Banana Bread), வீட்டில் பீஸ்ஸா (Homemade Pizza) போன்றவைதான் அதிகம்பேரின் தேர்வாக இருந்துள்ளது.
- சாக்லேட் மெதுவெதும்பி (Zucchini Chocolate Cake), கேரட் மெதுவெதும்பி (Carrot Cake) மற்றும் பிரபலமான டல்கோனா காப்பி (Dalgona coffee) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
- அதேபோல் கையை சுத்தம் செய்ய பயன்படும் (DIY hand sanitiser) அலோ வேரா ஜெல் (Aloe vera Gel) மூன்றாவதாயும் (குறிப்பாக சந்தையில் அதன் பற்றாக்குறை காரணமாக)
- வீட்டிலேயே ஃபிரைட் ரைஸ் (Fried Rice) செய்வது எப்படி என்பதை தேடித் தேடி பலர் அதை சமைத்துள்ளனர்.
- குடும்பத்துடன் சேர்ந்துண்ணும் விருந்து உணவுகள் (family Dinner) எனபதையும் பலர் தேடியுள்ளனர்
என்று GOOGLE தெரிவித்துள்ளது.