எண்ணிலடங்கா ஏக்கங்களோடும் சவால்களோடும் 1200 நாட்டகளை கடந்து செல்லும் சிறீலங்கா அரசால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்.
போராட்டத்தினை முடக்குவதற்கு எதிரிகளும் உதிரிகளும் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய நிலையிலும் உறுதியோடு நீதிக்காக முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் தங்கள் உறவுகளின் நிலை அறியாது இதுவரை 72 காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணிலடங்கா ஏக்கங்களோடும் சவால்களோடும் 1200 நாட்டகளை கடந்து செல்லும் போராட்டம்!
