வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்கள் நடத்தி வரும் மாவட்டங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போன நாளான அன்று வடக்கு கிழக்கில்பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் கிழக்கு மாகாணத்திற்கான போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டம்!
