எத்தியோப்பியா வீதிவிபத்தில் 60க்கும் அதிகமானவர்கள் பலி !

You are currently viewing எத்தியோப்பியா வீதிவிபத்தில் 60க்கும் அதிகமானவர்கள் பலி !

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

எத்தியோப்பியாவின் தென்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கார்தொடர்புபட்ட விபத்தொன்றிலேயே 60க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சையளிக்கின்றோம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply