என்பிபி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு- இருவர் காயம்!

You are currently viewing என்பிபி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு- இருவர் காயம்!

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்த குழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு நீரியல் வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் விரைந்தனர். கொட்டடிப் பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply