எமது தலைகளைக் கொடுத்தேனும் உரிமைக்காக சனநாயக வழியில் போராடிக்கொண்டேயிருப்போம் – : மேவினுக்கு கஜேந்திரன் பதிலடி

You are currently viewing எமது தலைகளைக் கொடுத்தேனும் உரிமைக்காக சனநாயக வழியில் போராடிக்கொண்டேயிருப்போம் – : மேவினுக்கு கஜேந்திரன் பதிலடி

விகாரைகளில் கைவைத்தால் தமிழ் மக்களது தலைகளை வெட்டி களனிக்குக் கொண்டுவருவேன் என இனவெறியைக் கக்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேவின்சில்வாவுக்கு பதிலடி கொடுத்து கருத்தத் தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply