எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE

You are currently viewing எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE

யாழ்ப்பாணம்-தையிட்டியில் தனியார் காணியொன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் பெளத்தவிகாரைக் அமைத்தலுக்கெதிராக போராட்டத்தினை நடத்திய ,நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது செய்து சிறிலங்கா காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்டார்.அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உணர்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டியதோடு, அவர்களில்  9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இதனைக் கண்டித்து, அனைத்துல  இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதோடு, அவ்வறிக்கை அனைத்துநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்படுள்ளது.

எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE 1


 செல்வராஜா கஜேந்திரன்  எம் .பி  அவர்களை   சிங்கள பேரினவாத  அரசாங்கம்   ​சட்டவிரோதமாக  கைது  செய்யப்பட்டு துன்புறுத்தும் காட்சிகள்  

எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE 2
எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE 3
எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE 4
எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE 5
எம் .பி செல்வராஜா கஜேந்திரன் மற்றும் 9 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் -IDCTE 6
பகிர்ந்துகொள்ள

Leave a Reply