ஏமனின் மீது அமெரிக்கா தாக்குதல் – 74 பேர் உயிரிழப்பு

You are currently viewing ஏமனின் மீது அமெரிக்கா தாக்குதல் – 74 பேர் உயிரிழப்பு

ஏமனின் ஹொடைடா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply