ஐநாவை நோக்கிய நீதிக்கான இரண்டாம் நாள் பயணம் தொடர்கிறது!

You are currently viewing ஐநாவை நோக்கிய நீதிக்கான இரண்டாம் நாள் பயணம் தொடர்கிறது!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி இம் மனித நேய ஈருருளிப்பயணமானது நேற்றய நாள் நெதர்லாந்தின் டென்ஹாக் மாநகரத்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆரம்பிக்கப்பட்டு ரொட்டடாம் மாநகரசபையை வந்தடைந்தது இந்த ஈருளிப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று ரொட்டடம் மாநகரசபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பமாகி பிரைடாமாநகரசபையை சென்றடையவுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply