ஒட்டுசுட்டானில் 65 பேருக்கு பி.சி.ஆர் பரிசேதனை!

You are currently viewing ஒட்டுசுட்டானில் 65 பேருக்கு பி.சி.ஆர் பரிசேதனை!

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் சந்தைவளாகத்தில்  வர்த்தகர்கள் முச்சக்கரவண்டிசாரதிகள் சந்தை வியாபாரிகள் உட்பட  65 வரையானவர்களுக்கான கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சீலன் உள்ளிட்டவர்கள் இந்த பரிசோதனையினை மேற்கொண்டுள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள