முல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு, மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலை கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி நுழைந்த ஆயுதம் தாங்கிய கும்பல் 32 பேரைச் சுட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.