ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர்!

You are currently viewing ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர்!

ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று (15.07.2024) மாலை 6 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் அதை ஏந்தி 2.5 கிலோமீட்டர்கள் ஓடியுள்ளார்.

இவர், பாரிஸ் நகரில் கடந்த வருடம் பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றவர் ஆவார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன், சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பாரிஸில் கடந்த வருடம் பெற்றுக்கொண்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply