ஒஸ்லோ கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு “சட்டவிரோதமாக அணுகல்/நுழைவு” மற்றும் பணியாளர் மின்னஞ்சல்களை “தொடர்ந்து கண்காணித்தல்” போன்ற சட்டவிரோத செயல்களை செய்ததற்காக 75,000 Kr அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்வை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கத்தோலிக்க மறைமாவட்டம் கூறியுள்ளது.

ஆதாரம்:- VårtLand