ஓட்டமாவடி பிரதோசத்தில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 உடலங்களின் எண்ணிக்கை 1023 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மேலும் 12 பேரின் உடலங்கள் நேற்றைய தினம் (ஜூலை-16) ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 உடலங்களின் எண்ணிக்கை 1023 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.