தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பிலுள்ள வீட்டை இன்று – பகல் (25.08.2023) வெள்ளிக்கிழமை முற்றுகை யிட முயன்ற இனவாதி சீலரத்னதேரர் தலைமையிலான காடையர்கள் குழு முதலாவது கானொளியிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பற்றி ஊடகங்கக்கு இனவாதி சீலரத்ன தேரர் தெரிவித்த இனவாத வன்முறைக் கருத்துக்கள் இரண்டாவது காணொளியிலும் இடம்பெற்றுள்ளன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன் இனவாத பிக்கு தலைமையில் அடாவடித்தனம் !
