வடமாகாணத்திற்கான தொடரூந்து சேவை சீரற்ற முறையில் இயங்குவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதன் பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிமல் ரட்ணாயக்கா அவர்களிடம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்று அவரால் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.