ஏட்டு கிலோ கஞ்சாவை கடத்த முயற்சித்த சிறீலங்கா காவல்த்துறை உத்தியோகஸ்த்தர் கனகராயன் குளத்தில் வைத்து சிறீலங்கா காவல்த்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ-9 வீதியின் ஊடான போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளினை கண்காணிக்கும் பிரிவினராலேயே இவர் கைதாகியுள்ளார்.
ஏற்கனவே மன்னாரிலும் அவ்வாறு சிறீலங்கா காவல்துறை அகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா கடத்திய சிறீலங்கா காவல்த்துறை கைது!
