கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ், இன்றைய விடுதலைதீபங்கள்!!

You are currently viewing கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ், இன்றைய விடுதலைதீபங்கள்!!

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ், இன்றைய விடுதலைதீபங்கள்!! 1

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மேதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பரதன், கடற்கரும்புலி மேஜர் மதன், கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்) ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்  21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ், இன்றைய விடுதலைதீபங்கள்!! 2

நீங்கள் அழுவதற்காக இல்லை சந்தோசமா சிரிக்க வேண்டும் எமது மக்கள் சுதந்திராமாக வாழ வேண்டும் என்பதற்காகவே நான் கரும்புலியாக செல்கின்றேன் -கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ், இன்றைய விடுதலைதீபங்கள்!! 3


கடற் கரும்புலி மேஜர் பரதனின் லட்சிய கனவு உயர்ந்தவை எமது இளையோர்கள் மகிழ்வோடு வாழ்வதற்கு அன்று தன்னை விடுதலை பாதையில் அர்பணித்தவர்கள் ஆயிரமாயிரம் அதில் பரதனின் கனவு ஒரு நாள் நினைவாகும்

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ், இன்றைய விடுதலைதீபங்கள்!! 4

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள