கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்!

 இன்றைய விடுதலை தீபங்கள்!

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 1

04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி
குமாரசாமி சிவகாவேரி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.1999

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ்மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள்!!

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 2

04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 3
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 4

லெப்.கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 5

“கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை–நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி”லெப்.கேணல் தர்சன்,லெப்.கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

04.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையில் மணலாறு கோட்டம் ஒதியமலை பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘இம்ரான் பாண்டியன் படையணி’ லெப். கேணல் மணிவண்ணன் ஆகிய மாவீரரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் இராசநாயகம்
பூதத்தம்பி கோணேஸ்வரன்–தருமபுரம்,கிளிநொச்சி

லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன்
பெருமாள் விஜேந்திரகுமார்–குரவயல்,உடையார்கட்டு,முல்லைத்தீவு

லெப்டினன்ட் ஆரூரன்
செல்லத்துரை பத்மரஞ்சன்–2ம் வாய்க்கால்,கிளிநொச்சி

2ம் லெப்டினன்ட் வல்லவன்
செல்வரத்தினம் சதீஸ்வரன்–அச்செழு,நீர்வேலி,யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் சுபாசன்
கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி–அம்பாள்குளம்,கிளிநொச்சி

வீரவேங்கை தங்கம்
தேவராசா தேவரஞ்சினி–வன்னேரிக்குளம்,கிளிநொச்சி

வீரவேங்கை தீபன்
வேலுப்பிள்ளை அகிலேஸ்வரன்–துணுக்காய்,மல்லாவி,முல்லைத்தீவு)
                   

                                                        (*)(*)(*)(*)(*)(*)(*)

04.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையில் முல்லை மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில்…

மேஜர் கலாரூபன்
அன்னகேசரி பவளானந்தம்–கறுக்காமுனை,கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

மேஜர் அகிலா
அம்பிகைபாகன் சித்திரா–நாயன்மார்கட்டு,யாழ்ப்பாணம்

கப்டன் இன்பராஜ்/பார்வேந்தன்
மகேஸ்வரராசா ஜெயரூபன்–காங்கேசன்துறை சாலை,யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நிலவழகி
வேலு லீலாவதி–கரடிப்புலவு,நெடுங்கேணி,முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் சிகரவிழியன்/சிகரவன்
சத்தியமூர்த்தி விவேகானந்தன்–துறைநீலாவணை,அம்பாறை

2ம் லெப்டினன்ட் அண்ணாநம்பி
இராமன் ஜெயசீலன்–1ம் பகுதி,திருவையாறு,கிளிநொச்சி

2ம் லெப்டினன்ட் அகம்
லாசர் புஸ்பராணி–மூளாய்,யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் சிட்டுக்கிளி
பாலசுப்பிரமணியம் ஜெயலக்சுமி–ஒலுமடு,மாங்குளம்,முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் அருள்நிலா
குமரகுருபரன் ஜெயரஞ்சினி–வண்ணார்பண்ணை,யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் கவிராணி
வேலாயுதபிள்ளை இராஜலக்சுமி–கொக்குத்தொடுவாய்,மணலாறு, முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் தர்சினி
பாக்கியநாதன் ரஞ்சினி–9ம் குறிச்சி,அக்கரைப்பற்று,அம்பாறை

2ம் லெப்டினன்ட் குறிஞ்சிமணி
மரியதாஸ் பாக்கியநாதன்–கற்கடந்தகுளம்,முருங்கன்,மன்னார்

2ம் லெப்டினன்ட் நிலவழகன்
சுப்பிரமணியம் சசிநேசன்–அளவெட்டி,யாழ்ப்பாணம்

வீரவேங்கை அகன்குயில்
மாரிமுத்து வாமதேவி–சுழிபுரம்,யாழ்ப்பாணம்

வீரவேங்கை வேணி
பொன்னம்பலம் தில்லைநடேஸ்வரி–கச்சாய் தெற்கு,கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரவேங்கை புரட்சிகா
செல்வரத்தினம் புஸ்பவதி–காரைநகர்,யாழ்ப்பாணம்

வீரவேங்கை குட்டியழகி
அன்ரனிப்பிள்ளை பிரதீபா–குருநகர்,யாழ்ப்பாணம்

வீரவேங்கை கதிரவள்
குலசிங்கம் ஜெனதீபா–மணியங்குளம்,ஸ்கந்தபுரம்,கிளிநொச்சி

வீரவேங்கை புதியவள்
வடிவேல் ஜீவிதா–கட்டைக்காடு,பெரியகுளம்,கிளிநொச்சி

வீரவேங்கை யாழினி
சௌந்தரராசா இராசலக்சுமி–உதயநகர் கிழக்கு,கிளிநொச்சி

வீரவேங்கை திருத்தம்பி
மாடசாமி மணிவண்ணன்–கண்டி,சிறீலங்கா
                   

                                                (*)(*)(*)(*)(*)(*)(*)

04.11.2000 அன்று யாழ். மாவட்டம் கிளாலி பகுதியில் களநிலைகளில் காவலரண் பகுதிகளை அவதானித்துக் கொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை  நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி” லெப். கேணல் தர்சன் ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
                                              (*)(*)(*)(*)(*)(*)(*)

04.11.2007 அன்று தாய்மண்ணின் விடியலுக்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் அசோக்குமார் ஆகிய மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 6
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 7
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்! 8

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள