வடமராட்சி கிழக்கு – கட்டைக்காட்டில் வீடு ஒன்றில் இருந்து, நேற்றுக் காலை, சுமார் 130 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது, சந்தேக நபர் ஒருவரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி சிறீலங்கா காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டைக்காட்டில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!
