காணாமல் போன உறவுகளின் நீதிக்கான போராட்டம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடைபெற்று வருகின்றது இந்தபோராட்டத்தில் கணவனையும் மகனையும் சிறீலங்கா இராணுவ பூதத்திடம் காவுகொடுத்துவிட்டு இன்றும் நம்பிக்கையோடு தன் உறவுகளுக்காக போராடிவரும் ஒரு தாயின் குரல் காணொளியாக உங்கள் விழிகளின் பார்வைக்காக.. இவர்களுக்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்!!
கணவனையும் மகனையும் காவுகோடுத்த ஒரு தாயின் குரல்
