கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 100 வரையான கைதிகள் நேற்று தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 100 கைதிகள் தப்பியோட்டம்!
